புதிய தோற்றத்தில் உருவாக்கப்படும் ஐபோன்

ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய ஐபேட் ப்ரோ, ஐபேட் (10th Gen) போன்ற சாதனங்களை சமீபத்தில் அறிமுகம செய்தது. இதைத் தொடர்ந்து ஆப்பிள் புதிய ஐபோன் SE மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புது ஐபோன் SE மாடல் அறிமுகம் பற்றியும், அதில் வழங்கப்பட இருக்கும் அம்சங்கள் பற்றியும் ஏற்கனவே பலமுறை தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில், புதிய ஐபோன் SE மாடல் டிசைன் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. … Continue reading புதிய தோற்றத்தில் உருவாக்கப்படும் ஐபோன்